Formally known as TNFKMOA
Formally known as

TNFKMOA



Our Mission:

Unite all Marriage Hall Owners Associations in Tamil Nadu under one umbrella and working together for the betterment and rights of all Marriage Hall Owners in a mutal cooperation basis, one for all and all for one.

தமிழகம் முழுவதும் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கங்கள் அனைத்தையும் ஓர் குடையின் கீழ் இணைத்து ஒருவருக்காக பலரும் பலருக்காக ஒருவரும் எனும் கூட்டு ஒத்துழைப்பின் அடிப்படையில் அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களின் நலனுக்கும், உரிமைகளுக்கும் ஒருங்கிணைந்து செயல்படுதல்.



Our Vision:

Working together for the sustainability and continuous improvement of all Marriage Hall Owners of Tamil Nadu in their business by timely intervention, guidance and support against challenges and changing scenarios to ensure safe and secured business.

தமிழகத்தின் திருமண மண்டப உரிமையாளர்கள் தங்கள் தொழிலின் நீடித்த வளர்ச்சி மற்றும் முன்னேத்திற்காக அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் மாறி வரும் சூழல்களில் பாதுகாப்பான முறையில் தொழில் புரிய உரித்த நேரத்தில் தலையிட்டு, உரிய வழிகாட்டுதல் ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்கி பணியாற்றுதல்.


Our Objectives:

Function as the State Organisation, uniting all Marriage Hall Owners Associations all over Tamil Nadu.
Sharing constructive ideas to enhance the wellbeing and development of Marriage Hall Owners.
Suggeting various measures to Marriage Hall Owners to handle the challenges they face in their business.
Work unitedly to raise voice for the rights and justice of Marriage Hall Owners through appropriate means and mutual cooperation.


தமிழகத்திலுள்ள அனைத்துத் திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கங்களையும் இணைத்து மாநில அமைப்பாக செயல்படுதல்.
திருமண மண்டப உரிமையாளர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு உதவிட பல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை பகிர்தல்.
திருமண மண்டப உரிமையாளர்கள் தொழில் ரீதியாக சந்திக்கின்ற சவால்களை எதிர்கொள்ள உரிய ஆலோசனைகளைப் பகிர்தல்.
திருமண மண்டப உரிமையாளர்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும் உரிய முறையில் குரல் கொடுக்கவும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்கிட ஒருங்கிணைந்து பணியாற்றுதல்.