Formally known as TNFKMOA
Formally known as

TNFKMOA





FEMHOA காலாண்டு இதழ் வெளியீட்டு விழா

Event Date: 09-02-2025
Event Description:

தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் காலாண்டு இதழ் வெளியீட்டு விழா. இடம்: A.R. Mahal, திருவானைக்காவல், திருச்சி. தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் அனைவரையும் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்